March 2, 2026
தரம் உயர்த்திய பள்ளி: அமைச்சர்கள்

தரம் உயர்த்திய பள்ளி: அமைச்சர்கள்

மதுரை:

தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி, பள்ளி கல்வித்
துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மதுரை மாவட்டம், கொடிக்குளம் ஊராட்சி அரசு நடுநிலைப் பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து, மாணவ- மாணவிகளுக்கு புத்தகங்களை வழங்கி, பள்ளிக்கு இடம் தானமாக வழங்கிய பூரணம்மாள் பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார்கள் .

சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா , மேலூர் மாவட்ட கல்வி அலுவலர் இந்திரா ஆகியோர் உடன் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *