March 2, 2026
ஊத்தங்கரை - இல் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கட்சிப் பணி செய்வதாக அலப்பறை !

ஊத்தங்கரை - இல் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கட்சிப் பணி செய்வதாக அலப்பறை !

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சி பகுதியில் 8 முதல் 15 வார்டு வரை முகம் நடைபெற்று வரும் நிலையில் அரசு நடத்தும் மக்கள் நலப் பணிகளுக்காக பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறது.

பொதுமக்கள் மக்கள் கலந்து கொள்ளும் முகாமில் கட்சி துண்டு பேட்ச் அணிந்து கொண்டு எங்கள் தலைமை கட்சி பணிகளை செய்ய கூறியுள்ளதாகவும் எந்த அரசு அதிகாரிகளும் என்னை கேட்க முடியாது என அதிகார வர்க்கத்தோடு பேசி மக்களுக்கு இடையுறு ஏற்படுத்தி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *