
KIO (KARATE INDIA ORGANISATION) என்ற பெயரில் கோடிகணக்கில் ஊழல் செய்து வரும் கராத்தே கம்பனி.
தமிழனின் வீரக்கலை கலை கராத்தே விளையாட்டில் அகில இந்திய அளவில் KAI கம்பெனியை துவங்கி கோடி கணக்கில் ஊழல்கள் செய்து கொள்ளை அடித்து சிறைக்கு சென்ற குற்றவாளி கடந்த ஏழு ஆண்டுகளாக கராத்தே விளையாட்டுக்கு இந்திய அளவில் அங்கீகாரம் கிடைக்காமல்,கோடி கணக்கான கராத்தே வீரர்களுக்கு துரோகம் செய்தவன்
KAI அகில இந்திய கராத்தே சங்கத்தில் கோடி கணக்கில் கொள்ளை அடித்து விட்டு,இன்றைக்கு KIO கம்பெனியை துவங்கி மீண்டும் இந்தியா முழுவதும் கொள்ளை அடித்து வருகின்றான்,KIO கம்பெனி முத்திரையில் இந்திய பாரத நாட்டின் பிரதமர் அவர்களின் படத்தையும்,இந்திய குடியரசு தலைவர் அவர்களின் படத்தையும் அச்சடித்து வியாபாரம் செய்து வருகின்ற KIO தலைவர் அவர்கள் மீது மத்திய அரசு உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமாய், தமிழகத்தில் இருக்கும் ஐம்பது லட்சத்திற்கும் மேற்பட்ட கராத்தே வீரர்கள் வீராங்கனைகள் பயிற்சியாளர்கள் சார்பில் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

KIO கம்பெனி தலைவர் சிறைக்கு சென்ற குற்றவாளி தேசிய சங்கத்தில் உறுப்பினராக இணைந்துள்ள தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே டோ அசோசியேஷன் சங்கத்தின் தலைவர் ஜேக்கப் அவர்களுக்கும் செயலாளர் அல்தாப் அவர்களுக்கும் தமிழகத்தில் இருக்கும் லட்சக்கணக்கான கராத்தே பயிற்சியாளர்கள் சார்பில் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்

கராத்தே வீரர்கள் வீராங்கனைகள் பாதுகாப்பு நலசங்கத்தின் தலைவர்
தனசேகரன்






