March 2, 2026
பள்ளி கல்வி துறை அமைச்சர் அவர்களுக்கு வேண்டுகோள்

பள்ளி கல்வி துறை அமைச்சர் அவர்களுக்கு வேண்டுகோள்

மாண்புமிகு, பள்ளி கல்வி துறை அமைச்சர் அவர்களுக்கு, வருடம் தோறும் நடைபெறும் பள்ளி கல்வி துறை சார்பில் (.SGFI) நடக்கும் மாநில கராத்தே தேர்வு போட்டிகளை தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே டோ அசோசியேஷன் ( TSKA ) என்ற கராத்தே சங்கத்திற்கு அனுமதி வழங்கப்படுவதால் திறமையான வீரர்களை ஏமாற்றி அவர்களுடைய சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் கராத்தே பயிற்சியாளர்களின் வீரர்களை மட்டுமே தேர்வு செய்து வருகிறார்கள்.

பள்ளி கல்வி துறையில் பணியாற்றி வருகின்ற PET , PD மாஸ்டர்ஸ் அனைவருக்கும் நடுவர் பயிற்சி அளித்து அவர்களை மட்டுமே நடுவர்களாக நியமித்தால் திறமையான வீரர்களை தேர்ந்தெடுக்க முடியும், என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

கராத்தே வீரர்கள் வீராங்கனைகள் பாதுகாப்பு நலசங்கத்தின் தலைவர்
தனசேகரன்
900 321 57 19

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *