
சுதந்திர இந்தியாவின் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி !
நேதாஜி யூடியூப் சேனல் இயக்குனரும் நேதாஜி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மதிப்பிற்குரிய ஐயா சிபிஐ முன்னால் அதிகாரியுமான ஐயா அவர்களை கராத்தே வீரர்கள் சார்பாக தனசேகரன் அவர்களும் முன்னாள் ராணுவ வீரர் மதிப்பிற்குரிய நவநீதகிருஷ்ணன் அவர்களும் சுதந்திர இந்தியா காலை நாளிதழ் வெப்சைட் youtube நிறுவனர் ஆசிரியர் முருகன் அவர்களும் மரியாதை நிமித்தமாக 18 /08/2025 அன்று அய்யாவின் நிறுவனத்தில் சந்தித்தபோது






