
ராமேஸ்வரம் நகர மன்ற துணைத் தலைவர் தட்சிணாமூர்த்தி தேசியக்கொடி ஏற்றினார்
நகர மன்ற துணைத் தலைவர் பிச்சை எனும் தட்சிணாமூர்த்தி அவர்கள் நகராட்சி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் தேசியக் கொடியை ஏற்றி பெருமிதத்துடன் மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் இனிப்புகள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் முன்னாள் சேர்மன் வி.ஏ. அர்ஜுனன், வார்டு கவுன்சிலர்கள், நகராட்சி பொறியாளர் பாண்டீஸ்வரி, ஆசிரியர்கள், பள்ளி மாணவ–மாணவிகள், நகராட்சி பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.






