
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மக்கள் உரிமைகள் கழகம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் பொறுப்பாளர்களால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு அனைவருக்கும், இனிப்பு வழங்கி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது…
இந்நிகழ்வில் மாநில, மாவட்ட ,நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்..
இதனைத் தொடர்ந்து ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு தேசியக்கொடிகள் வழங்கி, இனிப்பு வழங்கியும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.






