
பழனி DSP-க்கு மக்களின் பாதுகாவலன் விருது.
காவல் துணை கண்காணிப்பாளர் தனஞ்ஜெயன்.
பழனியின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து சிக்னல்களை அமைத்து கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து பழனி மக்களின் பாதுகாப்பினை உறுதிசெய்த மரியாதைக்குரிய காவல் துணை கண்காணிப்பாளர் தனஞ்ஜெயன் அவர்களுக்கு “பழனி மக்களின் பாதுகாவலன்” என்ற விருதினை வழங்கி வணங்கி பெருமைபடுத்தியது பழனி நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளை.






