
சமூக நீதி விடுதியில் மாணவர்களுடன் சுதந்திர தின கொண்டாட்டம்
திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் சமூக நீதி விடுதியில் நாட்டின் 79வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது
நிகழ்ச்சியில் சமூகநீதி விடுதி காப்பாளர் திருமதி சுமதி அவர்கள் கொடியேற்றி வைத்தார். சிறப்பு விருந்தினராக பேட்டை காமராஜர் நகர்மன்ற மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் மாரியப்பன் முதுகலை பொருளாதார ஆசிரியர் பொன்னுசாமி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சுதந்திர தினம் குறித்த சிறப்புரை ஆற்றினார்கள்.






