
ராமநாதபுரம் பூலித்தேவன் மக்கள் முன்னேற்ற கழகம் மாவட்டச் செயலாளர் வி. ஆனந்தநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம்.
அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை ராமநாதபுரம் மாவட்டம் வருவதை கண்டித்தும் நான் ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் 10.5% வீத இட ஒதுக்கீட்டை நிச்சயமாக பெற்று தருவேன் என்று பேசியதை தொடர்ந்து ராமநாதபுரத்தில் பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் கழகத் தொண்டர்கள் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.