
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு அலுவல ஒன்றியத்தின் மாவட்ட தேர்தல் நடைபெற்றது.
இதில் தேர்தல் அலுவலர் இரா. நந்தகுமார்(மாநிலத் துணைப் பொதுச் செயலாளர்) அவர்கள் முன்னிலையில் தேர்தல் சிறப்புடன் நடைபெற்றது.
இதில் மாவட்ட தலைவராக கார்த்திகேயன், மாவட்ட செயலாளராக ராஜா, மாவட்ட பொருளாளராக செந்தில்குமார் மேலும் துணைத் தலைவர், துணைச் செயலாளர் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டனர். இவர்களுக்கு மாநில, மாவட்ட ,வட்டக்கிளை நிர்வாகிகள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.