
சென்னையில் BIC HUB B2B எனும் மொபைல் செயலி அறிமுகம்.
சென்னையில் BIC HUB B2B எனும் மொபைல் செயலி திரு.சையதுஇப்ராகிம் BA.BL, சிறுபான்மை நல கமிட்டி பாரதிய ஜனதா தேசிய செயாலளர் அவர்கள் சிறுபான்மை சமூக மக்களின் நலனுக்காக பணியாற்றி வருபவர். அது மட்டுமல்லாமல் வணிகத் துறையிலும் வளர்ச்சிக்கு வழிகாட்டி ஆவார் சமூக நலத்தையும் தொழில்துறையின் வளர்ச்சியையும் இணைக்கும் பாலமாக இருந்து வருபவர் அவரது கரங்கலால் திறந்து வைக்கப்பட்டது.
மத்திய அரசின் Digital India மற்றும் சிறு குரு வர்த்தகபயன்பட்டிற்கு இந்த மொபைல் செயலி பயன் படும் என்பதை தெரிவித்தார். மற்றும் நட்சத்திர விருந்தினர் தமிழ் திரைபட நடிகர் ரஞ்சித் அவர்கள் திரைப்படத்துறையில் தன்னிகரற்ற நடிப்பு திறமை நேர்மையான கலை கருத்து மற்றும் சமூக விழிப்புணர்வை மேம்படுத்தும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர் இவர் திரைத்துறையில் மட்டுமல்லாது இளம் தலைமுறைக்கு ஊக்கமளிக்கும் விழிப்புணர்வு முயற்சிகளிலும் அவர்கள் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது இந்த செயலி NGo களும் தொழில் முனைவோரும் இணைய பாலமா இருக்கும் என்பதை தெரிவத்தார்.