
தாயை விட நிறைய சங்கதிகள் தந்தைக்குத் தெரியும் ..
தந்தையை விட தாய்க்கு நிறைய சங்கதிகள் புரியும் ..
தந்தை சிறகுகளை வெட்டி விடுவதற்கு காரணம் பறக்க கூடாது என்பதுகாக அல்ல .
இந்த வயதில் இவ்வளவு பெரிய சிறகு தேவை இல்லை என்பதுதான்..
சில பெண் பிள்ளைகள் இது தெரியாமல் நம்முடைய சிறகுகளை அப்பா வெட்டி விட்டாரே… என்று வருத்தத்தில் வாடுகிறார்கள்..
பெண் பிள்ளைகளின் நலனைக் காக்க தாயை விட தந்தைக்கு தான் முக்கிய பங்கு உண்டு…..






