
இயற்கை அழிவின் விளிம்பில் இந்தியா!
சுதந்திர இந்தியா காலையில் நாளிதழ் ஆசிரியர் வெளியீட்டாளர் ஆர்.முருகன் நாட்டு மக்களுக்காக உருவாக்கப்பட்டது சட்டம் ஆனால் சட்டம் ஒரு இருட்டறை அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு அது ஏழைக்கு எட்டாத விளக்கு இதை சொன்னவர் திராவிட வழி வந்தவர் தான் திமுக ஆட்சி என்றாலே அராஜகமும் அட்டூழியமும் நிரம்பி இருக்கும் இது வரலாறு கண்டது இந்திய அரசியல் சட்டம் மக்களுக்காக உருவாக்கப்பட்டதாக நினைத்துக் கொண்டிருப்பது மிகவும் தவறு பணக்காரர்களையும் அரசியல்வாதிகளையும் அரசு அதிகாரிகளையும் காப்பாற்ற சட்டம் உருவாக்கப்பட்டது.
மக்கள் வாக்களிப்பதோடு வாக்கரிசியை சேர்த்து போட்டு விடுகிறார்கள் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் காவல்துறையின் அமைச்சரும் அவரே சாத்தான் குளம் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரிகள் குறிப்பாக சைலேஷ் யாதவ் இவருக்கு பதவி பிரமோஷன் வழங்கியது தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் இது அனைவருக்கும் தெரியும் குறிப்பாக சென்னை உயர்நீதிமன்றம் மதுரை உயர்நீதிமன்றம் கிளை அறிந்திருக்கும் நீதிமன்றங்களும் சில வருடங்களாக பெறுவதைப் பெற்றுக் கொண்டு தவறான அநீதியை மக்களுக்கு வழங்கி வருகிறது இதை கேட்பதற்கு இங்கு யாருக்கும் நெஞ்சுரம் கிடையாது.
ஊடகம் என்பது விபச்சாரிகளின் கையில் போய்விட்டது மக்களோ ஆயிரம் இரண்டாயிரத்திற்கு வாக்களிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள் தற்பொழுது சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் நடந்த அஜித் குமார் என்ற இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது ஐந்து பேர் என்று முடிவு செய்து குற்றவாளிகளாக அறிவித்திருக்கிறார்கள்.
மதுரை ஹைகோர்ட் கிளை பெரிய புரட்சி செய்தது போல் செய்தது கடைசியில் இந்த கேஸ் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்தது என்று சொல்கிறது தண்டிக்கப்பட வேண்டிய மாவட்ட எஸ்பிஐ முதலமைச்சர் காத்திருப்போர் பட்டியலில் வைத்திருக்கிறார் இது எந்த வகையில் நியாயம் என்று புரியவில்லை. கோர்ட்டை மதிக்க மாட்டார்கள் கோர்ட் மக்களை மதிக்காது இந்த இந்திய சுதந்திர நாட்டில் காவல்துறையில் சட்டத்துறையில் மக்களை வெள்ளைக்காரனைவிட மோசமாக நடத்துகிறது.
இதே நிலைமை நீடித்தால் சட்டத்தை மக்கள் தான் கையில் எடுக்க வேண்டும் வேறு வழி அல்ல மீண்டும் வெள்ளைக்காரன் கூட ஆட்சி செய்யலாம் இந்த கொள்ளைக்காரர்கள் ஆட்சி இருக்கக் கூடாது கனிமொழிக்கும் நட்புறவு அண்ணாமலைக்கும் திமுகவுக்கும் நட்புறவு திமுக கொள்ளை அடித்து விட்டது என்று அண்ணாமலை பல பட்டியல் வெளியிட்டார் அனைத்து நீர்த்துப்போனது சமீபத்தில் பட தயாரிப்பாளர் என்று ஒருவரை ED கைது செய்து கோர்ட்டுக்கு கொண்டு சென்றது அந்த கேஸ் என்ன ஆனது அவர் குற்றம் அற்றவர் என்று அவரை அவர் வைத்திருந்த பணத்தை அனைத்தையும் திருப்பி கொடுக்குமாறு சுப்ரீம் கோர்ட் ஆணையிட்டது.
அண்ணாமலை உன்னை பார்த்து கேட்கிறேன் ED வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக தான் வழக்கு ஏன் அதை ED கோர்ட்டில் வாதம் வைக்கவில்லை ஊடகங்களில் கனிமொழி அமித்ஷாவை சந்தித்து நீங்கள் துணை முதல்வரை கைது செய்தால் அண்ணன் இறந்து விடுவார் ஆதலால் இந்த கேசை நீர்த்துப் போக செய்யுங்கள் என்று செய்தார்கள் அமித்ஷாவையும் மோடியவும் பார்த்து கேட்கிறேன் நீங்கள் நல்லாட்சி செய்தீர்களா திமுகவை எதிரியாக நீங்கள் காட்டிக் கொள்கிறீர்கள் ஆனால் உண்மையில் திமுக உங்களுக்கு எதிரி அல்ல முருகன் மேல் பக்தி இருப்பது போல் காட்டிக் கொள்கிறீர்கள் முருகனுக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஒருபோதும் சம்பந்தமில்லை அமித்ஷாவையும் அண்ணாமலையையும் எச்சரிக்கிறேன் தமிழ் கடவுள் மீது ஆணையாக நீங்கள் இருவரும் விரைவில் இறை தண்டனை கொடுக்க போகிறது நாட்டுக்கு நல்லதல்ல மக்களுக்கும் நல்லதல்ல தற்பொழுது சிவகங்கை மாவட்டம் அஜித் குமார் கொலை வழக்கும் நீர்த்துப்போகும் நிலையில் காவல்துறையில் சட்டத்துறையில் கைகோர்த்து விட்டது.
பெரிய கருப்பன் அமைச்சர் கவுன்சிலர் மூலமாக சில கோடிகளையும் அஜித் குமார் குடும்பத்திற்கு அரசாங்க வேலை தருவதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன கோர்ட்டும் வீர வசனத்தை முடித்துக் கொள்ளும் நிலை உள்ளது இந்தியாவே நீ அழியும் நாள் இயற்கையில் உள்ளது இதில் கோர்ட்டு ஒன்றும் செய்ய முடியாது போலீசும் ஒன்னும் செய்ய முடியாது அரசியல்வாதி ஒன்றும் செய்ய முடியாது அதிகாரியும் ஒன்றும் செய்ய முடியாது ஏன் வாக்களித்த மக்களுக்கும் இயற்கை மிகப்பெரிய தண்டனை கொடுக்கும் நான் வணங்கும் எனது குல கடவுள் நான் பல வருடங்களாக பாராயணம் செய்யும் கந்த சஷ்டி கவசமும் இந்த அரசியல்வாதிகளுக்கும் இந்த அதிகாரிகளுக்கும் இந்த அநியாயம் அற்ற அராஜகத்திற்கும் வழக்காடு மன்றங்கள் நீதிமன்றங்களாக ஏற்றுக் கொள்ள முடியாது வழக்காடு மன்றங்களே என்பதுதான் உண்மை தயவு செய்து நீதிமன்றங்கள் ஒருபோதும் நீதி வழங்க முடியாது.
மனச்சாட்சி உள்ள மனிதனுக்கு மட்டும் இது தெரியும் வெற்றிவேல் வீரவேல் முருகன் அரியான் கோட்டை ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலம் வழி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஊடகத்துறையில் நேர்மையாகவும் நீதிமானாகவும் நீதிமன்றங்களுக்கு மேலாக நான் வாழ்ந்துள்ளேன் நான் யாருக்கும் அடிமை இல்லை எனக்கு யாரும் அடிமை இல்லை நான் யாரையும் அவமதிக்க எண்ணமும் இல்லை நான் இறைவனையும் இயற்கையையும் சாட்சியாக வைத்து நல்ல மனிதனாக வாழ்பவன் மனித இனமே உன் அழிவு இயற்கையின் கையில் இந்தப் பதிவு என் உள்ள குமுறல் என்னை விமர்சிக்கவும் என்னை வாழ்த்தவும் தொடர்பு எண் 9791221893.
ஆசிரியர் பதிவு.