June 30, 2025
அலங்காநல்லூர் அருகே புகைப்படக் கண்காட்சி. பி.ஆர்.ஒ. ஏற்பாடு.

அலங்காநல்லூர் அருகே புகைப்படக் கண்காட்சி. பி.ஆர்.ஒ. ஏற்பாடு.

மதுரை:

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், குட்டிமேய்க்கி பட்டி ஊராட்சியில் ,
செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனை தொடர்பான சிறு புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியை, ஏராளமான பொதுமக்கள் அரசின் நலத்திட்ட செய்திகளை கண்டு களித்து மகிழ்ந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.