March 3, 2026
திருப்பரங்குன்றம் கோவிலில் நெற்றியில் வைத்த விபூதியை அழித்துவிட்டு செல்ஃபி எடுத்த விசிக திருமாவளவன்.

திருப்பரங்குன்றம் கோவிலில் நெற்றியில் வைத்த விபூதியை அழித்துவிட்டு செல்ஃபி எடுத்த விசிக திருமாவளவன்.

திருப்பரங்குன்றம் கோவிலில் விசிக திருமாவளவன் சாமி தரிசனம் செய்தார் அப்போது கோவிலுக்கு வந்த தம்பதியினர் திருமாவளவன் செல்ஃபி புகைப்படம் எடுத்துக்கொண்டனர் அப்போது. நெற்றியில் பூசிய விபூதியை அழித்துவிட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டார் விசிக தலைவர் திருமாவளவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *