June 8, 2025
தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 102 வது பிறந்தநாள் விழா : பெரியகுளம் நகர் கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 102 வது பிறந்தநாள் விழா : பெரியகுளம் நகர் கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சர், முத்தமிழறிஞர், டாக்டர் கலைஞர் அவர்களின் 102 பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தேனி வடக்கு மாவட்ட செயலாளரும்,தேனி பாராளுமன்ற தொகுதி தொகுதி உறுப்பினருமான தங்க தமிழ்செல்வன் அறிவுறுத்தலின் படி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் வழிகாட்டுதலின் படி பெரியகுளம் நகர் கழகஅவைத் தலைவர் வெங்கடாசலம் தலைமையில்,நகர் கழக செயலாளர் செயலாளர் முகமது இலியாஸ் முன்னிலையில் பெரியகுளம் பழைய பேருந்து நிலைய வளாகப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் திருஉருவப்படத்திற்கு பெரியகுளம் நகர் கழகம் சார்பில் திமுகவினர் நகர் கழக அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தி புகழஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.