June 9, 2025
2026- தமிழக சட்டமன்ற தேர்தல்!

2026- தமிழக சட்டமன்ற தேர்தல்!

தமிழ் தேசிய மக்கள் கட்சி ஆட்சி அமைந்ததும். தமிழர்களின் .பாரம்பரிய கலையான, வீரக்கலையான கராத்தே கலை

(1) முதல்வர் உலகக்கோப்பை விளையாட்டில் சேர்க்கப்படும்!
(2) கராத்தே பயிற்சியாளர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் அவர்கள்மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்!
(3) கராத்தே வீரர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 5% இட ஒதுக்கீடு வழங்கப்படும்!
(4) கராத்தே கலையை பயில விரும்பும் பெண்களுக்கு பெண் கராத்தே பயிற்சியாளர்களைக் கொண்டு மட்டுமே கராத்தே பயிற்சி வழங்கப்படும்!..
(5) 100% குற்றவாளிகளே இல்லாத தமிழகத்தை உருவாக்க தமிழகம் முழுவதும் 10 லட்சம் கராத்தே வீரர்களை,வீராங்கனைகளைக்கொண்ட தனிப்படை அமைக்கப்படும்!
(6) கராத்தே கலையை மேலும் ஊக்குவிக்கும் வகையில் மாவட்டம் தோறும் தலா 50 கோடி ரூபாய் செலவில் கராத்தே பயிற்சி கூடங்கள் அமைக்கப்படும்!
(7) ஆண்டுக்கு ஒரு முறை சுற்றுலா செல்வதற்கும் கராத்தே கலையின் சிறப்பை உலகம் முழுவதும் பறைசாற்றுவதற்கும் கராத்தே வீரர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் அரசின் மானியத்தொகை வழங்கப்படும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.