March 2, 2026
தி.மு.க கமுதி தெற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன் தலைமையில் இளைஞர் அணி அமைப்பாளர்கள் நியமனம்

தி.மு.க கமுதி தெற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன் தலைமையில் இளைஞர் அணி அமைப்பாளர்கள் நியமனம்

தமிழக துணை முதலமைச்சர் விளையாட்டுத் துறை அமைச்சர் சின்னவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் அவர்களால் திமுக கமுதி தெற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன் தலைமையில் கமுதி தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள்  நியமிக்கப்பட்டார்கள்.

 கமுதி தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளராக செந்தில் துணை அமைப்பாளர்களாக விஜயகுமார், காளீஸ்வரன், முனியபோஸ்,கார்த்திக், கனகராஜ் பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.நிகழ்வில் கமுதி தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் உதயகுமார், முருகன்,முத்துப்பாண்டி, மற்றும் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *