June 8, 2025
சித்திரைத் திருவிழா முன்னேற்பாடுகள் மதுரை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

சித்திரைத் திருவிழா முன்னேற்பாடுகள் மதுரை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

மதுரை.

மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா சௌ சங்கீதா, மதுரை சித்திரை திருவிழா -2025
அருள்மிகு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் இடத்தில், முன்னேற்பாடு பணிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்.

மதுரை மாநகர காவல் ஆணையாளர் முனைவர் லோகநாதன், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் ஆகியோர் உடன் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.