June 8, 2025
கீழக்கரை நகராட்சியின் மூலம் தண்ணீர் பந்தல்

கீழக்கரை நகராட்சியின் மூலம் தண்ணீர் பந்தல்

கீழக்கரை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக கொடை வெயிலின் கொடும் வெப்ப அலையிலிருந்து தாகம் தீர்த்துக்கொள்ள பொதுமக்கள் அதிகமாக கூடும் இந்து பஜார் எதிர்புறம், ஏர்வாடி முக்கு ரோடு, பேருந்து நிறுத்தம் VS சாலை, கிராம நிர்வாக அலுவலகம், மீன் மார்க்கெட் அருகில் ஆகிய இடங்களில் கீழக்கரை நகராட்சியின் மூலம் தண்ணீர் பந்தல் பின்வரும் இடங்களில் வைக்கப்பட்டள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.