March 3, 2026
தேவநேயப் பாவாணர் பிறந்த தினம் நிகழ்ச்சி நடைபெற்றது.

தேவநேயப் பாவாணர் பிறந்த தினம் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழறிஞர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் , பிறந்தநாள் விழாவையொட்டி ,
மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, மதுரை சாத்தமங்கலத்தில் அமைந்துள்ள தேவநேய பாவாணர் மணிமண்டபத்தில் உள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

உடன், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் , மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி, மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன் அவர்கள், மாநகராட்சி மண்டலத் தலைவர் சரவண புவனேஸ்வரி உட்பட அரசு அலுவலர்கள்
பலர் உடன் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *