March 3, 2026
ஒட்டன்சத்திரம் பிரஸ் கிளப் தொடக்க விழா.

ஒட்டன்சத்திரம் பிரஸ் கிளப் தொடக்க விழா.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் ஒட்டன்சத்திரம் பிரஸ் கிளப் தொடக்கவிழா தனியார் மண்டபத்தில் நடைபெற்றது இதில் ஒட்டன்சத்திரம் பிரஸ் கிளப் செயற்குழு உறுப்பினர்கள் வாக்கெடுப்பு மூலம் தலைவராக ரா.ரெத்தீஸ், செயலாளராக ஆர்.பிரதீஸ்வரன்,பொருளாளராக ஆ.இளங்கோவன் தேர்வு செய்யப்பட்டனர்.

ஒட்டன்சத்திரம் பிரஸ் கிளப் செய்தி தொடர்பாளராக என்.ஆறுமுகம் துணைத்தலைவர் ஆர்.செல்வராஜ் துணைச் செயலாளர் எம்.கோபால் தேர்வு செய்யப்பட்டனர்.

செயற்குழு உறுப்பினர்களாக. பெ.ஆறுமுகம்,ப.பவுன், ஆர்.சந்திரசேகரன், அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்க திண்டுக்கல் மாவட்ட தலைவர் ப.உதயன், கலைஞர் டி.வி. ஒட்டன்சத்திரம் செய்தியாளர் டேனியல், தினக்குரல் நாளிதழ் திண்டுக்கல் மாவட்ட புகைப்பட கலைஞர் முருகன் தினயுகம் நாளிதழ் மாவட்ட செய்தியாளர் கார்த்திக் , மூத்த பத்திரிகையாளர் லட்சுமிபதி ,
வெளிச்சம் டி.வி.ராஜேஸ், சுதந்திர இந்தியா முத்துசாமி ,நவ் இந்தியர் டைம்ஸ் முத்து , புதிய இந்தியா சக்திராஜ், தேர்வு செய்யப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *