
பழனி அருகே உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு.
பழனி அருகே உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு.
பழனியருகே நெய்க்காரப்பட்டி பாப்பம்பட்டி அய்யம்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வெல்ல ஆலைகளை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கலைவாணி தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வில் கலப்படத்திற்காக வைக்கப்பட்டிருந்த 500 கிலோ சீனி பறிமுதல் செய்யப்பட்டது.