March 3, 2026
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சியில் சமுத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சியில் சமுத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

தாராபுரம் நகர் மன்ற தலைவர் கு.பாப்புகண்ணன் தலைமையில் நகராட்சி ஆணையர் திருமால்செல்வம் நகர கழக செயலாளர் முருகானந்தம் MC , மற்றும் கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலக அதிகாரிகள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *