
பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக கண்டன ஆர்பாட்டம்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ஜெயங்கொண்டம் அரசு பொது மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் மருத்துவ வசதி போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சியினுடைய மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்றது இந்த கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் மருத்துவமனுடைய அவல நிலையை குறித்து பல்வேறு கோரிக்கைகள் முன்னிறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.