
அண்ணா பேருந்து நிலையத்தில் அதிரடி படை போலீசார்.
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் அதிரடி படை போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்ட போது சந்தேகத்துகிடமான நபரை பிடித்து விசாரணை செய்ததில், கத்தியுடன் இருந்ததால் பரபரப்பு-மேலும் அவர் பேருந்து நிலையத்திலேயை சுற்றி திரிந்து வருவதாக அருகாமையில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்,ஆன்லைன் லாட்டரி விற்பனை ஈடுபடும் நபரா எனவும் போலீசார் விசாரணை.