திரைப்பட தயாரிப்பாளர் சுற்றுலாத்துறை அமைச்சரை சந்தித்தார்.
திரைப்பட தயாரிப்பாளர் சுற்றுலாத்துறை அமைச்சரை சந்தித்தார்.
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் டாக்டர்.அழகன் தமிழ்மணி மரியாதை நிமித்தமாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் அவர்களை சேலத்தில் அவரது இல்லத்தில் சந்தித்தார்.