
ராமநாதபுரத்தில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
டிசம்பர் 31
இராமநாதபுரம் கடந்த வாரம் அண்ணா பல்கலைகழக வளாகத்தில் திமுக நிர்வாகியால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிய மாணவிக்கு நீதி கேட்டு போராட வந்த அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து இராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி உறவுகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பின்னர் காவல் துறையால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிகழ்வு இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர். கண்.இளங்கோவன் மற்றும்
மாநில கொள்கை பரப்பு செயலாளர். பிரேம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது .
செய்தியாளர் : க.பாக்கியராஜ் இராமநாதபுரம்