August 8, 2025
பழனியில் பல நாட்களாக தேடப்பட்டு வந்த பிரபல கஞ்சா வியாபாரி முகமத் பிதா அதிரடியாக கைது.

பழனியில் பல நாட்களாக தேடப்பட்டு வந்த பிரபல கஞ்சா வியாபாரி முகமத் பிதா அதிரடியாக கைது.

பழனி நகர் காவல் துணை கண்காணிப்பாளர் தனஞ்செயன் அவர்களுக்கு பழனியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைக்கப்பட்ட ரகசிய தகவலின் அடிப்படையில் பழனி டிஎஸ்பி தனஜெயன் உத்தரவின் பெயரில் நகர் காவல் ஆய்வாளர் மணிமாறன் அறிவுரையின்படி நகர் காவல் சார்பு ஆய்வாளர் விஜய் தலைமையில் ஆன காவல்துறையினர் குற்றவாலியை தொடர்ந்து தேடப்பட்டு வந்த நிலையில் தீவிர ரோந்து பணியின் போது தமிழகத்தில் பல்வேறு வழக்குகளை சம்மந்தப்பட்ட கொள்ளை வழிப்பறி அடிதடி கஞ்சா விற்பனை போன்ற பிரபல கஞ்சா வியாபாரி முகமத் பிதா மற்றும் அவர்களின் குழுவினர் 4 நபர்களை கையும் களவுமாக காவல்துறை சுற்றிவளைத்து மடக்கி பிடித்தனார். மேலும் அவர்களிடம் இருக்கு 500gm கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு குற்றவாளிகளை கைது செய்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர் பழனி காவல்துறையினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *