March 2, 2026
பழனியில் அறிவர் அம்பேத்கர் போக்குவரத்து தொழிலாளர்கள் முன்னனி சார்பாக அம்பேத்கரின் நினைவு நாள் வீர வணக்க நிகழ்வு...

பழனியில் அறிவர் அம்பேத்கர் போக்குவரத்து தொழிலாளர்கள் முன்னனி சார்பாக அம்பேத்கரின் நினைவு நாள் வீர வணக்க நிகழ்வு...

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அறிவர் அம்பேத்கர் போக்குவரத்து தொழிலாளர்கள் முன்னணி சார்பாக புரட்சியாளர் அம்பேத்கரின் 69ஆவது நினைவு நாள் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றன..

தொடர்ந்து பணிமனை 1,மற்றும் 2 ஆகிய பனிமனை முன்பு அம்பேத்கரின் திருவுரு படங்கள் வைத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்..

தொடர்ந்து இந்நிகழ்வில் தொழிற்சங்க பேரவை மாநில துணைச் செயலாளர் திருமாமணி திருப்பூர் மண்டல தலைவர் கருப்புசாமி சட்ட ஆலோசகர் கோபாலகிருஷ்ணன் கிளைத் தலைவர் கிருஷ்ணன் செயலாளர் முத்துராஜா பொருளாளர் சிவச்சந்திரன் துணைத் தலைவர் செல்வகுமார் துணை செயலாளர் குணசேகரன் பொதுக்குழு சின்னத்துரை ஜேம்ஸ், ராம்குமார், பன்னீர்செல்வம், ஜெயராஜ், கோபாலகிருஷ்ணன், பாலகிருஷ்ணன், மற்றும் கிளை இரண்டு தலைவர் கருப்புசாமி செயலாளர் மோகன்ராஜ் பொருளாளர் ஆண்டவன் செயற்குழு சங்கரன், துணைச்செயலாளர் சிவக்குமார் செயற்குழு சுரேஷ்குமார் சக்திவேல், தங்கராஜ், ஈஸ்வரன், சண்முகம், மற்றும் பேரவை விடுதலை ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றன..

பழனி நிருபர் : நா.ராஜாமணி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *