March 2, 2026
அலங்காநல்லூர் அருகே கொண்டையம்பட்டியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா: ஒன்றிய செயலாளர் இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

அலங்காநல்லூர் அருகே கொண்டையம்பட்டியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா: ஒன்றிய செயலாளர் இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

அலங்காநல்லூர் நவ-27.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம் கொண்டையம்பட்டி கிராமத்தில் திமுக சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா இந்த விழாவில் மேற்கு ஒன்றிய செயலாளர் அருண்குமார் தலைமையில் நடைபெற்றது.

சோழவந்தான் தொகுதி பொறுப்பாளர் சம்பத் தலைமை கழக செயற்குழு உறுப்பினரும் அலங்காநல்லூர் மேற்கு ஒன்றிய தேர்தல் பொறுப்பாளருமான சோழவந்தான் கிரி, தெற்கு ஒன்றிய செயலாளர் பரந்தாமன், அவைத் தலைவர் இடையே பற்றி நடராஜன் ஆகியோர் முன்னிலையில் இனிப்பு வழங்கி முதியோர்களுக்கு இலவச வேஷ்டி துண்டுகளையும் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில், ராமச்சந்திரன், அய்யங்கோட்டை விஜி. அண்ணாதுரை, ரவிச்சந்திரன் குமார், சதீஷ் அலெக்ஸ் சக்திவேல் பழனிச்சாமி. முத்துக்குமார் உள்பட கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *