March 2, 2026
மாவட்ட அளவிலான கராத்தே போட்டி..

மாவட்ட அளவிலான கராத்தே போட்டி..

வேலூர் மாவட்டத்தில் இருக்கும் கராத்தே வீரர்களின் பெற்றோர்கள் கவனத்திற்கு, வேலூர் ரமேஷ் அவர்கள் நடத்தக்கூடிய மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்.

வேலூர் ரமேஷ் அவர்கள் நடத்தக்கூடிய மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் வழங்கும் சான்றிதழ்கள் வெறும் வெற்றுக் காகிதம் என்பதை பெற்றோர்கள் அறிந்து கொள்ளுங்கள்.

வேலூர் ரமேஷ் அவர்கள் நடத்தக்கூடிய மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் பெற்றோர்கள் குறிப்பாக தங்களுடைய பெண் குழந்தைகளை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.


வேலூர் ரமேஷ் அவர்கள் நடத்தக்கூடிய ஜப்பான் சிதொரியோ சான்றிதழ் அங்கீகாரம் இல்லாதவை,அவரிடம் பயிற்சி பெற்ற கராத்தே பயிற்சியாளர்கள் இன்று பாலியல் பலாத்காரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பதை பெற்றோர்கள் கவனத்திற்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.

கராத்தே வீரர்
தனசேகரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *