March 2, 2026
மடத்துக்குளத்தில் விபத்தில்லா தீபாவளி பொதுமக்களிடம் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கிய தீயணைப்பு துறையினர்!

மடத்துக்குளத்தில் விபத்தில்லா தீபாவளிபொதுமக்களிடம் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கிய தீயணைப்பு துறையினர்!

திருப்பூர் மாவட்ட்ம மடத்துக்குளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையம் சார்பாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசின் வழிகாட்டுதல்படி 15-10-2025 அன்று விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது..

மடத்துக்குளம் பேருந்து நிலையம் மற்றும் கடைவீதி துணி கடைகள் ஆகிய இடங்களில்
துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *