March 2, 2026
உலக முதியோர் தினம்

உலக முதியோர் தினம்

மதுரை, சிம்மக்கல் முதியோர் இல்லத்தில் உலக முதியோர் தினம் இல்ல மேலாளர் கிரேசியஸ் தலைமையில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் சமூக ஆர்வலரான ஷேக் மஸ்தான் மற்றும் நூருல்லாஹ் கலந்து கொண்டு, உலகம் முழுவதிலும் உள்ள பெரியோர்கள் இல்லம் மற்றும் சமூகத்திற்கு செய்த  பணிகளை நினைவு கூர்ந்து மரியாதை செய்யும் விதமாக இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதை விளக்கி, இல்லத்தில் உள்ளவர்களோடு கேக் வெட்டி கொண்டாடினர்.  பொதுமக்களும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *