
பாளையங்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சார்பாக ஆசிரியர் தின விழா கொண்டாட்டம் !
நல்லாசிரியர் விருது பெற்ற முதுகலை பொருளாதார ஆசிரியர் பொன்னுசாமி உள்ளிட்ட ஆசிரிய பெருமக்களே கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அச்சங்கத்தின் உடைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் செய்திருந்தனர்
தலைவர் சிவராமன் செயலர் பார்த்திபன் முன்னாள் தலைவர் ஜான்சன், ஆங்கில முதுகலை ஆசிரியர் சாமுவேல் , உடற்கல்வி இயக்குனர் திரு.சாமி நியூட்டன் மற்றும் ரோட்டரி உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.






