
தமிழனின் வீரக்கலை கராத்தே
தமிழனின் வீரக்கலை கலை கராத்தே விளையாட்டு, ஆனால் இன்றைக்கு கராத்தே விளையாட்டுக்கு அங்கீகாரம் இழந்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன, இதற்க்கு முக்கிய காரணம் அகில இந்திய கராத்தே சங்கத்தில் KAI கோடி கணக்கில் ஊழல்கள் செய்து 1,500 கோடி ரூபாய் கொள்ளை அடித்த வழக்கு நிலுவையில் இருப்பதால் இந்திய ஒலிம்பிக் சங்கம் IOA கராத்தே விளையாட்டுக்கு வழங்கிய உரிய அங்கீகாரத்தை ரத்து செய்து விட்டது.
தமிழனின் வீரக்கலை கலை கராத்தே விளையாட்டில் 1,500 கோடி ரூபாய் கொள்ளை அடித்த கொள்ளைக்காரன்,சிறைக்கு சென்ற குற்றவாளி KIO கம்பெனி தலைவர் அவர்களின் அங்கீகாரம் இல்லாத ஒரு தேசிய சங்கத்தில் உறுப்பினராக இணைந்து தமிழக கராத்தே வீரர்களை ஏமாற்றி கோடி கணக்கில் கொள்ளை அடித்து வருகின்ற தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே டோ அசோசியேஷன் தலைவர் ஜேக்கப் அவர்களும் , செயலாளர் அல்தாப் அவர்களும் தெரு தெருவாக சென்று பிச்சை எடுக்கலாம்
தமிழனின் வீரக்கலை கராத்தே விளையாட்டுக்கு அங்கீகாரம் இருப்பதாக பொய் சொல்லி தமிழகத்தில் தொடர்ந்து கராத்தே போட்டிகள் நடத்தி,பெற்றோர்களையும், குழந்தைகளையும் ஏமாற்றி வருகின்ற தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே டோ அசோசியேஷன் என்ற சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் கராத்தே பயிற்சியாளர்களும் தலைவர், ஜேக்கப் செயலாளர் அல்தாப் அவர்களுடன் சேர்ந்து கொண்டு கோயில் கோயிலாக சென்று பிச்சை எடுத்து தங்களின் வாழ்க்கையை நடத்தலாம், மாணம் உள்ள தமிழன் நிச்சயமாக இந்த கேடு கெட்ட சங்கத்தில் உறுப்பினராக இருக்க மாட்டான்
கராத்தே வீரர்கள் வீராங்கனைகள் பாதுகாப்பு நலசங்கத்தின் தலைவர்
தனசேகரன்






