
தமிழ்நாடு விற்பனைக்கு உள்ளதா?
2026 தேர்தல் வாக்களிக்க போகும் இந்திய தேசத்து தமிழ்நாட்டு மக்களே உங்களுக்காக இந்த பதிவு அரசியலில் எவனும் உத்தமன் கிடையாது.

அனைவருமே விபச்சாரிகள் வாக்களிப்பது இவர்களுக்கு நாம் தான் நாமெல்லாம் யார் என்று யோசியுங்கள் கொள்ளையடிப்பதில் அதிமுக என்ன? திமுக என்ன? பிஜேபி என்ன? காங்கிரஸ் என்ன? கம்யூனிஸ்ட் என்ன? விடுதலைச் சிறுத்தைகள் என்ன? பாமக என்ன? எல்லா அரசியல் கட்சிகளும் இந்தியாவை குறிப்பாக தமிழ்நாட்டை நீர்வளம், நிலவளம், கனிம வளம், மலைகள், அனைத்தையும் சுரண்டி எடுத்து விட்டார்கள்.

மக்கள் இப்பொழுதும் யாருக்கு வாக்களிப்பது என்று யோசிக்கிறார்களே தவிர அனைவருமே திருடர்கள் அயோக்கியர்கள் விபச்சாரிகள் என்று இன்னும் மக்கள் உணரவில்லை திருந்தவில்லை.
இந்திய தேசம் விரைவில் இயற்கை சீற்றத்தாலும் அழியும். அழிய வேண்டும் அதிமுகவை ஒன்றிணைக்க துடிக்கும் கேடு கெட்ட பய செங்கோட்டையன் தெரிந்து கொள்ள வேண்டியது.

அரசியலில் சசிகலா காணாமல் போய்விட்டார். தினகரன் கொள்ளையடித்த பணத்தை எப்படி காப்பாற்றுவது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார். பன்னீர்செல்வம் கதை தான் இப்பொழுது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாய் இருக்கிறது.
பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆதியோர் கடந்த அதிமுக ஆட்சியில் இவர்கள் கொள்ளை அடித்த பணம் பாஜியம் என்ற கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்திடம் குறிப்பாக ஓபிஎஸ் இடம் இருந்து பெறப்பட்ட 4200 கோடி ரூபாய் முதலீடு செய்து முதலுக்கு மோசம் போய்விட்டது.

இதில் எடப்பாடியும் அடங்கும் முன்னாள் அதிமுக அமைச்சர்களும் இதில் அடக்கம் தற்பொழுது காசா கிராண்ட் என்ற கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி, அப்பாசாமி பில்டிங் கன்ஸ்ட்ரக்சன், பாஜியம் கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி, ஆகிய பில்டர்கள் சிக்கித் தவிக்கும் அவல நிலைகள் சைதாப்பேட்டையில் இருந்து கிண்டி செல்லும் வழியில் ஏபிடி பார்சல் சர்வீஸ் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்களையும் ஈசிஆர் ரோட்டில் ட்ரை வின் பிரார்த்தனா தியேட்டர் இடம் 29 ஏக்கர் ஏக்கரின் உண்மையான விலை 25 கோடி கிட்டத்தட்ட 750 கோடி ரூபாய் இதனுடைய மதிப்பு இதில் அரசாங்கம் என்ற ராஜகத்தின் மதிப்பு சுமார் 250 கோடி இருக்கும்.
இது மட்டுமல்ல ஸ்டார்ட் அண்டு பேங்கிற்கு சொந்தமான நுங்கம்பாக்கம் நியூ காலேஜ் ரோட்டில் உள்ள பல ஏக்கர் நிலம் அடையார் கேட் ஹோட்டல் அருகிலும் பல மாடி கட்டிடம் கட்ட இடம் வாங்கப்பட்டுள்ளது.

இவை அனைத்திலும் அதிமுகவை சார்ந்தவர்களும் திமுகவை சார்ந்தவர்களும் குறிப்பாக சேகர்பாபு இன்வெஸ்ட்மென்ட் பண்ணி இருக்கிறார்கள்.
இந்த இடங்கள் அனைத்தும் பல வில்லங்கங்கள் இருக்கிறது குறிப்பாக முகப்பு பலமாடி கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்றால் 60 அடி முகப்பு இருக்க வேண்டும் இவர்கள் வாங்கிய அனைத்துமே இவை கிடையாது.
ஆதலால் தான் ஐபிஎல் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஓபிஎஸ் ஸ்டாலின் மருமகன் சபரீசனை சந்தித்தார் அதன் பிறகு மு.க.ஸ்டாலினையும் நடைபயிற்சியின் போது அடையாறில் சந்தித்தார்.

சில மாற்றங்களை செய்து பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன் சேகர் பாபு தொடர்பு கொண்டு அனைத்து வேலைகளையும் செய்தது தற்பொழுது சென்னை மதுரை கிளை உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
இது மட்டுமல்லாமல் கொளத்தூரில் கபாலீஸ்வரர் சொந்தமானதாக சொல்லி ஒரு காலேஜே கட்டி உள்ளார்கள் அதுவும் சென்னை உயர் நீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
இந்து அறநிலை துறைக்கு சொந்தமானவை திராவிட தேவனா கட்சிகள் எப்படி மால்கள் கட்ட முடியும் காலேஜ் கட்ட முடியும் இவ்வளவு கொடூரத்திற்கு காரணம் பிற்படுத்தப்பட்ட இன மக்கள் இதில் அரசியலில் ஈடுபட்டிருக்கும் விபச்சாரிகள் அனைத்து ஜாதிகளும் இருக்கிறார். எந்த ஜாதியும் உயர்ந்த ஜாதி அல்ல ஆண்ட ஜாதி இல்லை அந்த இன மக்கள் எல்லாம் செத்து ஒளியலாம் கேவலமாக தெரியவில்லையா? நீங்க எல்லாம் சோறு தான் திங்குறீங்களா இவ்வளவு கொடுமைக்கு பின்பும் தமிழ்நாட்டில் வாக்களித்து தமிழ்நாட்டு மக்கள் நாசமாக போகிறார்கள்
இறைவன் தண்டனை கண்டிப்பாக கிடைக்கும் இயற்கையின் தண்டனையும் கண்டிப்பாக கிடைக்கும் ஓபிஎஸ் ஸ்டாலினும் ஒன்றாகி விடுவார்கள் கேடுகெட்ட அதிமுக காரன் ஓட்டு போடுவான் என்ற எண்ணம் ஓபிஎஸ்-க்கும் இபிஎஸ் ஆகிய இருவருக்கும் மீண்டும் அதிமுக வாக்களிப்பது நாசமா போய்விடும் இவர்கள் யாரும் அரசியல்வாதிகள் அல்ல அரசியலை விபச்சாரமாக்க வந்தவர்கள்.
ஸ்டாலினின் மருமகன் ஜி ஸ்கொயர் என்ற நிறுவனத்தை நிறுவி ஒட்டுமொத்த சென்னையும் வித்து விட்டார். தற்பொழுது அதில் டைரக்டராக இருந்து விலகியும் கொண்டார்.

அது மட்டும் அல்லாமல் உலக மகா பணக்காரன் எலன் மாஸ்க் பல நூற்றாண்டுகளாக விஞ்ஞான துறையில் பல கண்டுபிடிப்புகளை உருவாக்கியவனுக்கு இணையாக வானம் என்ற விஞ்ஞானக் கண்டுபிடிப்பு சபரீசன் தூத்துக்குடியில் துவங்கியுள்ளார்.
இது அண்ணாமலை என்ற பிஜேபி காரனுக்கு தெரியாதா? அண்ணாமலை நீ செய்யும் பாவத்திற்கு ஒரு நாள் உன்னையும் உன் குடும்பத்தையும் அளிக்கும். இது பிஜேபிக்காரன் அனைவருக்குமே அடங்கும் மோடி அமித்ஷா உள்பட நீங்கள் எல்லாம் மக்களை எப்படி ஏமாற்றீர்கள் பாகிஸ்தானை அடிக்கிறோம் பங்களாதேஷ் அடிக்கி றோம் அமெரிக்காவை அடிக்கிறோம் மக்களை காப்பாற்ற என்று ஏமாற்று வேலை செய்கிறீர்கள்.
மக்களை சாகடித்து விட்டு யாருக்காக இந்த தேசம் மோடியும் அமிஸ்தாவையும் புகழும் கேடுகெட்ட மனிதர்களே சொல்லுங்கள் இவர்கள் யாருக்காக இதைச் செய்கிறார்கள் உங்களுக்கெல்லாம் மனைவி மக்கள் இருக்கிறார்களா? இல்லையா? சொல்லுங்கள் இயற்கை பேரிடர் வரும்போது எந்த கொம்பனும் ஒன்றும் புடுங்க முடியாது நீ சொல்லும் அமித்ஷா மோடி மு.க. ஸ்டாலின் இன்னும் இந்தியாவில் இருக்கும் அத்தனை அரசியல் படித்தவர்களின் மனைவி மக்களும் மண்ணோடு மண்ணாகி போவார்கள் இது இறைவன் மீது ஆணை.
நான் மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தான் அழைக்கிறேன் ஒருவர் கூட இல்லை அழியட்டும் இந்திய தேசம் ஒளியட்டும் இந்திய மக்களுக்கு நன்றி.
ஆர் முருகன் சுதந்திர இந்தியா தொடர்பு எண் 97 91 22 18 93
மானம் கெட்டு போன மானமுள்ள சாமி ஏங்குது ஐயா பாவம் ஏழைகளின் சாபம் கலங்காதே ராசா இயற்கை பேரிடர் வரட்டும் போற்றி பாடடி பொன்னே நம் முன்னோர் காலடி மண்ணே






