March 2, 2026
மாற்றுத் திறனாளிகளுக்கு மதிய உணவு :

மாற்றுத் திறனாளிகளுக்கு மதிய உணவு :

மதுரை :

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் அமைப்பு சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கலந்து கொண்டவர்களுக்கு மக்கள்
நீதீமய்யம் சார்பாக, மதிய உணவு வழங்கப்பட்டது.

சமுகசேவகர் அண்ணாநகர் முத்துராமன், குணாஅலி, பூமிராஜா ஆகியோர் கலந்து கொண்டு, மாற்றுத் திறனாளிகளுக்கு உணவு வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *