March 5, 2026
கிராம் சபைக் கூட்டம்

கிராம் சபைக் கூட்டம்

மதுரை:

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே. பிரவீன் குமார், சுதந்திர தின விழாவை முன்னிட்டு,
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், தேவசேரி கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் இன்று (15.08.2025) சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.
சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன் உடன் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *