
வரம்பு மீறும் உச்ச நீதிமன்றம்!
புதுடெல்லியில் ராகுல் காந்தி நடத்தும் தேர்தல் ஆணையத்திற்கு எதிரான போராட்டம் கண்டனத்துக்குரியது.

போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மொய்த்ரா பெண் m.p. பார்லிமென்ட் பேசுவதற்காக பல பேரிடம் லஞ்சம் பெற்றவர். தேர்தல் ஆணையத்திற்கு தனி சுதந்திரம் உள்ளது. சுப்ரீம் கோர்ட் ஏன் பார்லிமென்ட் கூட தலையிட முடியாது அப்படி அதிகாரம் பெற்ற தேர்தல் கமிஷனின் அலுவலகத்தை முற்றுகையிடுவது சட்டத்திற்கு எதிரானது.
பீகாரில் 5 கோடி வாக்காளர்கள் காணவில்லை என்பது குற்றச்சாட்டு இதற்கு முன் 25 லட்சம் வாக்காளர்கள் காணாமல் போனார்களே அப்பொழுது ஏன் இந்த ராகுல் காந்தி கேள்வி எழுப்பவில்லை?
பீகாரியில் நடந்த போன எம்பி தேர்தலில் பிஜேபி 12 நிதீஷ் குமார் 12 சீட்டு காங்கிரஸ் கூட்டணி 16 சீட்டு காங்கிரஸ் கூட்டணி பெற்றது அப்பொழுது ராகுல் காந்தி ஏன் இந்த கேள்வி எழுப்பவில்லை ராகுல் காந்திக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதை வேடிக்கை பார்க்க மாட்டோம் என்கிறது.
உங்களுக்கு அந்த அதிகாரம் உள்ளதா? இல்லை அப்படி இருக்கும் பொழுது பொழுது இப்படி ஒரு கண்டனத்தை உச்ச நீதிமன்றம் எதைப் பெற்றுக் கொண்டு தேர்தல் ஆணையத்தை கண்டிக்கிறது.
இங்கு நடப்பது மக்களாட்சி உச்ச நீதிமன்றம் சில ஆண்டுகளாக மக்களுக்கு எதிராகவும் பணக்காரர்களுக்கு அரசியல்வாதிக்கும் அதிகாரிகளுக்கும் ஆதரவாகவும் வெளிப்படை தன்மையோடு தீர்ப்பு வழங்குகிறது.
உச்ச நீதிமன்றத்திற்கு என்று ஒரு வரைமுறை இருக்கிறது இங்கு எல்லோருக்கும் அதிகாரம் வழங்கியது மக்களாட்சி மக்களுடைய சேவகர்கள் தான் அரசியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகள், சட்டத்துறை, ஹை கோர்ட், சுப்ரீம் கோர்ட், இவை அனைத்தும் மக்களுக்காக உருவாக்கப்பட்டது.
இவர்களுக்கெல்லாம் மக்களே எஜமானர்கள் மக்களுக்காக இதுவரையிலும் எந்த ஒரு நன்மையும் உச்ச நீதிமன்றம் செய்ததில்லை. நீர் வளம், நிலவளம், கனிம வளம், அனைத்து அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் சுரண்டி எடுத்து விட்டார்கள் இவைகளைப் பற்றி எல்லாம் கண்டுகொள்ளாத உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் தங்களது மனைவி மக்களை சுகபோகமாக வாழ்வதற்காக நாட்டையும் மக்களை நாசம் செய்யும் செயலை தொடங்கிவிட்டது.
சமீப காலமாக பல தீர்ப்புகள் உச்ச நீதிமன்றம் அநியாயத்தை தீர்ப்பாக வழங்குகிறது. தனி அதிகாரம் படைத்த தேர்தல் ஆணையத்தை கேள்வி கேட்கும் உச்ச நீதிமன்றம் மக்கள் எஜமானர்கள் என்பதை மறந்து விட்டது.
இந்தியாவில் தமிழகத்தில் கருணாநிதியைப் போல் ஒரு கேடுகெட்ட அரசியல் தலைவனை இவ்வுலகம் கண்டு இருக்காது இவன் செய்யாத திருட்டுத்தனம் தேர்தலில் இறந்து போனவர்கள் வாக்கு ஊரை காலி செய்தவர்கள் வாக்கு இவை அனைத்தையும் அதிகாரிகளை வைத்து திருட்டுத்தனமாக அந்தந்த மாவட்ட செயலாளருக்கு அனுப்பி காலையில் 7:00 மணிக்கு எல்லாம் கள்ள ஓட்டு போட்டவன் கருணாநிதி என்ற கயவன் 2021 தேர்தலில் பிரசாந்த் கிஷோர் என்பவனுக்கு 350 கோடி ரூபாய் கொடுத்து எதற்காக தெரியுமா?
தேர்தல் ஆணையத்தின் சில கையூட்டு பெரும் அதிகாரிகள் உடன் பிரசாந்த் கிஷோருக்கு தொடர்பு உண்டு எதிர்க்கட்சி ஓட்டுகளை இல்லாமல் செய்வதுதான் அவனது முதல் வேலை இவை எல்லாம் மறந்துவிட்டு ராகுல் காந்தி பேசுவது செய்வது கேடுகெட்டவன் செய்யும் வேலை போன பாராளுமன்றத் தேர்தலில் கோவையில் பிஜேபி எம்பியாக அண்ணாமலை போட்டியிட்ட கோவை தொகுதியில் பல லட்சம் வாக்காளர்கள் காணாமல் போனார்கள் ராகுல் காந்தி இதற்கு உங்களால் பதில் கூற முடியுமா?
இங்கு ஆள்பவன் யார்? அரசியலில் காங்கிரஸ் செய்த மக்கள் துரோகம் காங்கிரசை அளித்தது இதே நிலைமை பிஜேபிக்கும் வரும் ஆதலால் ராகுல் காந்தி செய்யும் இனச் செயலை மாற்றிக்கொள்ள வேண்டும். நேர்மையானதாக இருக்க வேண்டும். எந்த செயலும் தேர்தல் ஆணையம் தன் தவறை உணர்ந்து திருத்திக் கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்றமும் தன் தவறை திருத்திக் கொள்ள வேண்டும்.
மக்கள் எழுச்சி ஏற்பட்டால் நீங்கள் அனுபவிக்கும் உங்கள் மனைவி மக்கள் அனுபவிக்கும் ஆடம்பர வாழ்க்கை அநியாய வாழ்க்கை நாசமாகி போய்விடும் உலகில் எந்த நாட்டிலும் இதுபோல் அரசியலும் இதுபோல் கேடுகெட்ட அதிகாரிகளும் சட்டத்தை விற்கும் நீதித்துறை சார்ந்த நீதிபதிகளும் எங்குமே கிடையாது.
உங்களுக்கு ஆதரவாக காவல்துறை சட்டத்துறை இருப்பதால் மக்களை இப்படி கொடுமை செய்கிறீர்கள் வெள்ளைக்காரனிடம் சுதந்திரம் பெறுவதற்காக எண்ணற்ற உயிர்கள் தியாகம் செய்யப்பட்டு நேதாஜி, வ உ சி, பகத்சிங், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் போன்ற எண்ணற்ற தலைவர்கள் உயிரையும் உடமையும் கொடுத்து மக்களை நிம்மதியாக வாழ பெற்ற சுதந்திரம் அதை அழிக்கும் அரசாங்கமும் அதிகாரிகளும் நீதித்துறையும் ஒரு நாள் அழிந்து போகும்.
மனிதன் உயிர் இருக்கும் வரை தான் இங்கு காசு பணம் செல்வாக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இருந்தாலும் இறந்தால் பிணம் பிரதமர் இறந்தாலும் முதலமைச்சர் இறந்தாலும் பிணம் இந்த பிணந்தின்னும் அரசியலை செய்யும் நீங்கள் எல்லாம் மனிதர்களா? உங்களைப் பெற்றவர்கள் தாயும் தந்தையும் உங்களுடன் பிறந்தவர்கள் சகோதரன் சகோதரிகள் உங்களை உயிருக்கு மேலாக மதிக்கும் மனைவிமார்கள் இவர்களை பற்றி நீங்கள் செய்யும் அநியாயத்தால் எவ்வளவு பேர் விமர்சிப்பார்கள் எண்ணிப் பாருங்கள்.
பணத்திற்காக செய்யும் செயல் மனைவி மக்களை விற்பது போல் தாயை விற்பது போல் இதை வித்துத்தான் உங்கள் மனைவி மார்களுக்கும் உங்கள் சகோதர சகோதரிகளுக்கும் உற்றார் உறவினருக்கும் சொத்து சேர்த்து இருக்கிறீர்கள். கடவுள் என்று ஒன்று உண்டு நீங்கள் இன்று செய்யும் அநியாயங்கள் அனைத்தும் நாளை உங்கள் மனைவி மக்களையும் உங்கள் சகோதர சகோதரிகளையும் நாசம் செய்யும் எனக்குத் தெரிந்து காவல்துறையில் பாவம் பண்ணியவன் மனைவி மக்கள் நாசமாய் போயிருக்கிறார்கள். எந்தச் செயலும் நேர்மையானதாக இருக்க வேண்டும். நீதிபதிகள் குடும்பமும் கேடு கெட்டுப் போய் இருக்கு மக்களின் சாபம் கடவுளை விட உயர்வானது எச்சரிக்கிறேன்.
பணத்தை தின்னும் பிணம் தின்னிகளை இறைவன் தண்டிப்பான் இயற்கை பேரிடர் வரும் நீங்கள் எல்லாம் சேர்த்து வைத்த சொத்துக்கள் மண்ணோடு மண்ணாகும் உங்கள் கண்முன்னே உங்களுக்கு துணை புரிந்த உங்கள் மனைவி மக்களும் இந்த இயற்கை பேரிடர் ஏற்படும் பொழுது அலங்கோலமாக இருப்பார்கள். இது நான் வணங்கும் இறைவன் மீது ஆணை முருகன் சுதந்திர இந்தியா வெப்சைட் மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திடுகிறேன்.
நான் உறங்கினாலும் வித்துக்கள் உறங்குவதில்லை ஜெய்ஹிந்த் வந்தே மாதரம் வந்தே மாதரம் போராட்டத்தின் தொடர்புக்கு 97 91 22 18 93/9442613788






