September 13, 2026
குரூப் 4 மறுதேர்வை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து நிலை போட்டி தேர்வாளர்கள் சங்கம் சார்பாக சென்னையில் போராட்டம்.

குரூப் 4 மறுதேர்வை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து நிலை போட்டி தேர்வாளர்கள் சங்கம் சார்பாக சென்னையில் போராட்டம்.

சென்னையில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது பத்து அம்ச கோரிக்கையை முன் வைத்து போராட்டம் நடைபெற்றது குரூப் 4 மறு தேர்வு நடத்தவும் PSTM இட ஒதுக்கீடு தமிழில் எழுதுபவர்களுக்கு மட்டுமே இதுபோன்று பத்து அம்ச கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடைபெற்றது

குரூப் 4 மறு தேர்வு வலியுறுத்தி நான்குமுனை போராட்டம் 2025 . முதலாவதாக குரூப் 4 வினாத்தாள் மதுரை தனியார் பேருந்தில் பாதுகாப்பின்றி கொண்டு சென்றது.
இரண்டாவதாக குரூப் 4 வினாத்தாள் போட்டியாளர்கள் தேர்வு அறையில் பிரித்துப் பார்ப்பதற்கு முன்னரே சிலுடைக்கப்பட்டிருந்தத என சந்தேகம் எழுந்துள்ளது
மேலும் குரூப் 4 பாடத்திட்டத்திற்கு உள்ள கேள்விகள் டென்த் ஸ்டாண்டர்ட் என்பதை தாண்டி ஓலைச்சுவடி மற்றும் 1976 இல் வந்த புத்தகம் ஆகியவற்றில் இருந்து சிலபசை தாண்டி கேள்வி கேட்டது.

இத்தகைய குளருபடிகளால் மீண்டும் குரூப் ஃபோர் மறு தேர்வு வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நான்கு முனை போராட்டம் நடைபெற்று வருகிறது. முதலாவதாக அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மறுதேர்வு வலியுறுத்தி 38 மாவட்டங்களிலும் ஆட்சியரிடம் மாணவர்கள் சார்பாக மனு அளிக்கப்பட்டது இரண்டாவது இரண்டு லட்சம் கையெழுத்து மாணவர்களிடம் பெறப்பட்டது 13 .8 .2025-ல் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் மறு தெருவை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், போட்டி தேர்வுகள் சார்பாக நடைபெற்றது மேலும் செய்யப்படும் மீண்டும் ரீ எக்ஸாம் மறு தேர்வு என்பதை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *