
ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம்.!
ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் பார்க்கப்படும். தமிழகத்தில் நடக்கும் திமுகவில் கேடுகெட்ட கேவலமான ஊழ அரசியலில் அன்றைய அதிமுகவிலிருந்து போக்குவரத்து துறை அமைச்சராக இருந்து பல பேரிடம் லஞ்சம் பெற்று மாட்டிக்கொண்ட செந்தில் பாலாஜி சசிகலாவிடம் பல்லாயிரம் கோடியை அடித்து அதை ஸ்டாலின் குடும்பத்திடம் கொடுத்து திமுகவில் சேர்ந்தார்.

ஸ்டாலின் எதிர்க்கட்சி ஆக இருக்கும் போது இந்த செந்தில் பாலாஜியின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை நடவடிக்கை எடுக்க கவர்னருக்கு மனு கொடுத்துள்ளார் கோர்ட்டிலும் போட்டுள்ளார். அன்று இவர் சோறு தின்றாரா இன்று இவர் என்ன தின்றார்.
வடிவேல் காமெடி போல் இருக்கிறது காலையில் நல்ல வாய் மாலையில் நாறாவாய் ஸ்டாலினுக்கும் இந்த இரண்டு வாயும் பொருந்தும்.

கேடுகெட்ட தமிழகத்தில் கேட்பாராற்று போன நிலை உள்ளதால் திமுகவிற்கு என்று ஊடகங்கள் அனைத்தும் கூட்டி கொடுக்கிறது. பிரிவினைவாதம் பேசக்கூடிய முன்னாள் நீதி நடுவர்கள் வக்கீல்கள் தலித் என்ற போர்வையில் சிறுபான்மையினர் என்ற போர்வையில் திருமால்வளவன் தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஜவருல்லா இப்படி சிறுபான்மையினர் சார்பாகவும் மக்களை ஏமாற்றி மத சாயம் பூசி பிழைப்பு நடத்துகிறார்கள்.
இதை தட்டிக் கேட்க வேண்டிய மக்கள் 200, 300 க்கும் விலை போய் விட்டார்கள் சிறுபான்மையினர் என்ற போர்வையில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நீதிமன்றத்தை அவமதிக்கலாம் எவ்வளவு வேண்டுமானாலும் கருணாநிதியின் குடும்பம் கொள்ளையடிக்கலாம் இதற்கு துணை போவது தலித் என்ற போர்வையும், கிறிஸ்துவன் என்ற போர்வையும், முஸ்லிம் என்ற போர்வையும், இதை தட்டி கேட்பதற்கு இங்கு இருக்கும் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் காசுக்காக விலை போகிறார்கள்.

இதனுடைய எதிரொலி தான் சட்டத்தையும் திமுக வளைத்து விட்டது ஊழல் அமைச்சர்களை உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. வெட்கக்கேடானது பல கோடி வாங்கும் வக்கீல்களை வைத்து 100, 200 வக்கீல்கள் சுப்ரீம் கோர்ட்டில் வாதாடுவார்கள் வேறு வழியின்றி உச்சநீதிமன்றம் இவர்களுக்கு ஜாமீன் வழங்கும் அரசு வழக்கறிஞர் என்ற போர்வையில் மிகக் கீழ்த்தரமாக நடக்கும் வக்கீல்கள் மக்களின் வரிப்பணத்தில் மக்களை நாசமாக்கும் செயலை செய்பவர்கள் இவர்கள் எப்படி அரசு வழக்கறிஞராக ஏற்றுக்கொள்ள முடியும்.

திமுகவின் கைக்கூலிகளை அரசு வழக்கறிஞர் என்று கோர்ட்டு ஆதரவோடு தான் இந்த இழிநிலை செயல்படுகிறது. இது ஏன் சட்டம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் நாடும் நாட்டு மக்களும் அரசியல்வாதியாலும் காவல்துறையாலும் மாவட்ட கலெக்டர் ஆர்டிஓ டிஆர்ஓ தாசில்தார் விஏஓ இவர்கள் அனைவருமே அரசாங்கத்திடம் சம்பளம் பெற்று லஞ்சம் பெறுகிறார்கள்.
இந்த இழிநிலையை மாற்ற வேண்டிய சட்டமும் காவல்துறையும் மக்களை கொன்று குவிக்கிறது கேட்பாராற்று போனது தேசம் தற்பொழுதும் செந்தில் பாலாஜி வழக்கை நீர்த்து போகும் நிலையை திமுக அரசு செய்து வருகிறது இது வெளிப்படையாக தெரிந்தும் இதற்கு போர்க்கொடி தூக்கவோ இதை தட்டிக் கேட்கவோ எதிர்க்கட்சிகளுக்கு திராணி இல்லை நாட்டு மக்கள் கொந்தளித்து போய் இருக்கிறார்கள்.

செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் வழங்கப் போகும் தீர்ப்பு இந்திய அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது காரணம் உச்ச நீதிமன்றத்தில் வழக்காட பல கோடிகள் பெறும் கேடி வக்கீல்கள் திமுகவுடன் உள்ளனர் சட்டம் விலை போகிறதா காப்பாற்றப்படுமா கேள்விக்குறியாக உள்ளது. பிஜேபி அரசும் நாட்டு மக்களை அடிமைகளாக வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறது.
மக்களுக்கு இது புரியவில்லை எதிர் நாட்டுடன் சண்டையிட்டு ஜெயிப்பது மட்டுமே பிஜேபியின் போக்கஸ் ஆக உள்ளது இது நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லதல்ல கார்ப்பரேட் அரசியல் செய்யும் மோடியின் ராஜா தந்திரம் ஒரு நாள் வெளிப்படும் அன்று மக்களின் நிலைமை மோசமாகவே இருக்கும் மக்களை எப்படியெல்லாம் சுரண்ட முடியுமோ அப்படித்தான் மோடி அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது பிஜேபிக்கு நன்றாக தெரியும் மக்களைப் பற்றி கவலை இல்லாமல் வெள்ளைக்காரன் செய்ததை விட கொள்ளைக்கார பிஜேபி வரி என்ற போர்வையில் வாட்டி வதைக்கிறது. செந்தில் பாலாஜி விஷயத்தில் கூட பிஜேபி கொங்கு கவுண்டர்களின் வாக்கிற்காக இன்று வரை அண்ணாமலையுடன் சேர்ந்து மக்களை ஏமாற்றுகிறது செந்தில் பாலாஜியின் தீர்ப்பே பிஜேபியின் முகத்திரையை கிழிக்கும்
ஆர் முருகன் ஆசிரியர் சுதந்திர இந்தியா






