March 5, 2026
அமைச்சர் பி.மூர்த்தி ஆய்வு.

அமைச்சர் பி.மூர்த்தி ஆய்வு.

மதுரை.

தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி, மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணி மற்றும் பாதுகாப்பு பணிகள், கும்பாபிஷேகம் அன்று பொதுமக்கள் மீது புனித நீர் தெளிக்கப்படுவது குறித்து முன்னோட்டப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார் மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் ஆகியோர் உடன் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *