
கராத்தே வீரர்களின் பெற்றோர்கள் கவனத்திற்கு
தமிழனின் தற்காப்பு கலை கராத்தே விளையாட்டுக்கு அங்கீகாரம் இழந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன,ஆனால் அங்கீகாரம் இருப்பதாக தமிழக அரசையும்,பண பலத்தையும்,அரசியல் தலைவர்கள் பலத்தையும் வைத்துக் கொண்டு அப்பாவி ஏழை எளிய கராத்தே மாணவ செல்வங்களை ஏமாற்றி கோடி கணக்கில் கொள்ளை அடித்து வருகின்ற சங்கம் (TSKA) தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே டோ அசோசியேஷன் என்ற சங்கம்
தமிழகத்தில் TSKA கராத்தே சங்கம் நடத்தும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெறும் வீரர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள் வெறும் வெற்றுக் காகிதம் குப்பை தொட்டியில் போடுவதற்கு மட்டுமே என்பதை கராத்தே வீரர்களின் பெற்றோர்கள் கவனத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன்TSKA கராத்தே சங்கத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன,விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் நூற்றுக்கணக்கான புகார்கள் குவிந்துள்ளன, தமிழக அரசு முறையாக விசாரணை நடத்தினாள் TSKA கராத்தே சங்கத்தின் தலைவர் ஜேக்கப் தேவகுமார் செயலாளர் அல்தாப் அலாம் இருவரும் சிறைக்கு செல்வது உறுதி என்பதையும் கராத்தே வீரர்களின் பெற்றோர்கள் கவனத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன்






