June 8, 2025
முத்தாலம்மன் ஆலய விழா

முத்தாலம்மன் ஆலய விழா

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம், பாலமேடு
தெற்கூர் நாயுடு உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட, அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோவில் உற்சவ விழாவை யொட்டி, பக்தர் தனது வேண்டுதல் நிறைவேற்றும் வகையில் ஒரு பெண் பக்தர் உடம்பு முழுவதும் மாக சுற்றி 28க்கும் மேற்பட்ட அக்கினிசட்டி எடுத்து வந்து நிறைவேற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.