
கீழக்கரை பேமிலி என்ற பெயரில் இளைஞர்கள் பொதுமக்களுக்கு மோர் மற்றும் பழச்சாறுகள் வழங்கினர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கீழக்கரை பேமிலி என்ற பெயரில் கல்லூரி இளைஞர்கள் ஒன்றிணைந்து கோடை வெயிலை தணிக்கும் விதமாக நகர்ப்புறம் முழுவதும் மோர் மற்றும் பழச்சாறுகள் பொதுமக்கள் மற்றும் சாலையோர பயணிப்பவர்களுக்கும் வழங்கப்பட்டது இளைஞர்களின் இந்த முயற்சியை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.






