
ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் புதுச்சேரி முதல்வர் சபாநாயகர் நேரில் வாழ்த்து
புதுச்சேரி மே-8
புதுச்சேரி மாநிலத்தில் முதலமைச்சர் திரு என் ரங்கசாமி அவர்கள் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஏற்பட்டு முதலமைச்சராக திரு என் ரங்கசாமி அவர்கள் பொறுப்பேற்று 5-ஆம் ஆண்டு துவக்க நாளான இன்று 07.05.2025 சட்டப்பேரவைத் தலைவர் திரு செல்வம் ஆர் அவர்கள் முதலமைச்சர் அவர்களை சந்தித்து சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.








