
கருப்பட்டியில் அதிமுக நிர்வாகியின் இல்ல விழா முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பங்கேற்பு
சோழவந்தான், ஏப்ரல்: 15.
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம், கருப்பட்டி பாலகிருஷ்ணா புரத்தில் கிளைசெயலாளர் டாக்டர் கருப்பையாவின் இல்ல விழா கருப்பட்டியில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கலந்துகொண்டு குழந்தைச் செல்வங்களை வாழ்த்தினார். இதில், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மகேந்திரன், எம். வி. கருப்பையா , மாணிக்கம் ,ஒன்றியச் செயலாளர் எம் வி பி ராஜா, முன்னாள் சேர்மன் ராஜேஷ் கண்ணா, மாநில மாவட்ட நிர்வாகிகள் துரை தன்ராஜ், திருப்பதி, புளியங்குளம் ராமகிருஷ்ணன், கவி காசிமாயன் , ராகு சிவசக்தி ,
முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் தங்கப்பாண்டி, ராஜேந்திரன், பிரதிநிதி பழனி, கணேசன் ,
பேரூராட்சி கவுன்சிலர்கள் ரேகா ராமச்சந்திரன், டீக்கடை கணேசன், இளைஞரணி மாவட்ட இணைச் செயலாளர் கேபிள் மணி, பேரூர் செயலாளர் தியாகு, ஜெயபிரகாஷ், துரைக்கண்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.