March 3, 2026
வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை

வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் , கப்பலூர் டோல்கேட் அருகே 20 ஆண்டுகளுக்கு முன்பு அகற்றிய அதே இடத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை அமைக்கக்கோரி, மதுரை மேற்கு மாவட்டத் தலைவர் சிவலிங்கம் தலைமையில் மனு கொடுத்தனர்.

அருகில், அவனியாபுரம் மண்டலத் தலைவர் கதிரேசன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து
கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *